Bible Language

Ecclesiastes 4:11 (KJV) King James Version

Versions

TOV   இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
IRVTA   இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
ERVTA   இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது.
RCTA   இரண்டு பேராய்ப் படுத்துக் கொண்டிருந்தால் ஒருவவனுக்கொருவன் சூடுண்டாக்குவான். தனித்தவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
ECTA   குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்; தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்?