Bible Language

Exodus 29:39 (KJV) King James Version

Versions

TOV   ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.
IRVTA   ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும்.
ERVTA   ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும் மற்றொன்றை மாலையிலும் காணிக்கையாய் செலுத்த வேண்டும்.
RCTA   ஓர் ஆட்டுக் குட்டியைக் காலையிலும், மற்றொரு ஆட்டுக் குட்டியை மாலையிலும், பலியிடக்கடவாய்.
ECTA   ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.