Bible Language

Genesis 27:8 (KJV) King James Version

Versions

TOV   ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.
IRVTA   ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குச் சொல்கிறபடி செய்.
ERVTA   எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய்.
RCTA   ஆதலால், மகனே, என் சொல்லைக் கேள்.
ECTA   இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.