Bible Language

Genesis 45:22 (KJV) King James Version

Versions

TOV   அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.
IRVTA   அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் * 3,500. ரூபாய்கள் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்.
ERVTA   சகோதரர் அனைவருக்கும் யோசேப்பு அழகான ஆடைகளைக் கொடுத்தான். ஆனால் யோசேப்பு பென்யமீனுக்கு மட்டும் ஐந்து ஜோடி ஆடைகளையும், 300 வெள்ளிக் காசுகளையும் கொடுத்தான்.
RCTA   அன்றியும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் இரண்டு ஆடைகளும் கொடுத்தார். பெஞ்சமினுக்கோ, முந்நூறு வெள்ளிக் காசுகளையும், விலையேறப் பெற்ற ஐந்து ஆடைகளையும் கொடுத்தார்.
ECTA   மேலும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் வேறு புத்தாடைகளும் கொடுத்தார். பென்யமினுக்கோ முந்நூறு வெள்ளிக் காசுகளும் ஐந்து ஆடைகளும் கொடுத்தார்.