Bible Language

Genesis 46:11 (KJV) King James Version

Versions

TOV   லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
IRVTA   லேவியினுடைய மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
ERVTA   கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் பிள்ளைகள்.
RCTA   லேவியின் புதல்வர்: யெற்சோன், காவாத், மெராரி என்பவர்களாம்.
ECTA   லேவியின் புதல்வர்; கெர்சோன், கோகாத்து, மெராரி.