Bible Language

Hosea 12:5 (KJV) King James Version

Versions

TOV   கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
IRVTA   கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம்.
ERVTA   ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்).
RCTA   அந்த ஆண்டவரே சேனைகளின் கடவுள், ஆண்டவர் என்பதே அவருடைய திருப்பெயர்.
ECTA   அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்; ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.