Bible Language

Isaiah 10:28 (KJV) King James Version

Versions

TOV   அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
IRVTA   அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
ERVTA   படையானது "ஆயாத்து" அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப் படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும்.
RCTA   அயாத்துக்கு அவன் வந்து விட்டான், மகிரோனைக் கடந்து சென்றுள்ளான், மக்மாஸ் அருகில் தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.
ECTA   பகைவன் அய்யாத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளான்; அவன் மிக்ரோனைக் கடந்து வந்துவிட்டான்; மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.