Bible Language

Isaiah 31:6 (KJV) King James Version

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
IRVTA   இஸ்ரவேல் மக்களே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
ERVTA   இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும்.
RCTA   இஸ்ராயேல் மக்களே, பாதாளம் வரையில் அகன்று போனீர்களே, இப்பொழுது ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.
ECTA   இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.