Bible Language

Isaiah 43:26 (KJV) King James Version

Versions

TOV   நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
IRVTA   நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
ERVTA   ஆனால், நீ என்னை நினைக்க வேண்டும். நாம் சந்தித்து எது சரியென்று முடிவு செய்யலாம். நீ செய்திருப்பதைச் சொல்லி நீ சரியென்று காட்ட வேண்டும்.
RCTA   நமக்கு இப்பொழுது சொல்லிக் காட்டுங்கள், ஒருமிக்க நாம் வழக்காடுவோம்; நீங்கள் நீதிமான்கள் என்பதை எண்பிக்க ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.
ECTA   கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள். ஒருமிக்க நாம்; வழக்காடுவோம்; நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கானவற்றை எடுத்துரையுங்கள்.