Bible Language

Job 15:13 (KJV) King James Version

Versions

TOV   தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
IRVTA   தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.
ERVTA   நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.
RCTA   கடவுளுக்கு எதிராய் உம் உள்ளம் கொதிப்பதேன்? இல்லையேல் இப்படிப்பட்ட சொற்களை நீர் பேசுவானேன்?
ECTA   அதனால், இறைவனுக்கு எதிராய் உம் கோபத்தைத் திருப்புகின்றீர்; வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.