Bible Language

Job 26:11 (KJV) King James Version

Versions

TOV   அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
IRVTA   அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
ERVTA   தேவன் பயமுறுத்தும்போது வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன.
RCTA   வானத்தின் தூண்கள் அதிர்கின்றன, அவர் அதட்டினால் அவை நடுங்குகின்றன.
ECTA   விண்ணின் தூண்கள் அதிர்கின்றன; அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.