Bible Language

Job 31:8 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
IRVTA   அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக;
என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது.
ERVTA   அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும், என் பயிர்கள் பிடுங்கப்படட்டும்.
RCTA   நான் விதைப்பதை இன்னொருவன் உண்டு போகட்டும், எனக்கென்று வளர்வது வேரோடு பிடுங்கப்படட்டும்!
ECTA   நான் விதைக்க, இன்னொருவர் அதனை உண்ணட்டும்; எனக்கென வளர்பவை வேரொடு பிடுங்கப்படட்டும்.