Bible Language

Job 32:20 (KJV) King James Version

Versions

TOV   நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
IRVTA   நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
ERVTA   எனவே நான் பேசவேண்டும். அப்போது நான் நலமடைவேன். நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
RCTA   அமைதி கிடைக்க நான் பேசியே தீரவேண்டும், உதடுகளைத் திறந்து பதில் சொல்லியாக வேண்டும்.
ECTA   நான் பேசுவேன்; என் நெஞ்சை ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து நான் பதில் அளிக்க வேண்டும்.