Bible Language

Job 32:21 (KJV) King James Version

Versions

TOV   நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
IRVTA   நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
ERVTA   "பிறரை நடத்துவதைப்போல், நான் யோபு வையும் நடத்தவேண்டும். அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன். நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
RCTA   ஆளுக்குத் தக்கபடி ஓரவஞ்சனையாய்ப் பேச மாட்டேன். எவனுக்கும் முகமன் கூறிப் புகழமாட்டேன்.
ECTA   நான் யாரிடமும் ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்; நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.