Bible Language

Job 8:9 (KJV) King James Version

Versions

TOV   நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
IRVTA   நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்;
பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
ERVTA   ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம். ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை.
RCTA   ஏனெனில் நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், நமக்கு ஒன்றுமே தெரியாது, உலகில் நாம் வாழும் நாட்கள் வெறும் நிழலே.
ECTA   நேற்றுத் தோன்றிய நாம் என்றும் அறியோம்; நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,