Bible Language

John 7:46 (KJV) King James Version

Versions

TOV   சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
IRVTA   காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
ERVTA   தேவாலயச் சேவகர்களோ, எந்த ஒரு மனிதனும் அவரைப் போல் கருத்துக்களைக் கூறியதில்லை என்றனர்.
RCTA   காவலரோ, "எவரும் அவரைப்போல் என்றுமே பேசினதில்லை! என்றனர்.
ECTA   காவலர் மறுமொழியாக, "அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்றனர்.