Bible Language

Joshua 17:5 (KJV) King James Version

Versions

TOV   யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.
IRVTA   யோர்தான் நதிக்கு கிழக்கு திசையில் இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்கள் அல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாகும்.
ERVTA   யோர்தான் நதிக்கு மேற்கே பத்துப் பகுதிகளையும், யோர்தான் நதிக்கு மறுகரையில் கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகளையும் மனாசே கோத்திரத்தினர் பெற்றனர்.
RCTA   ஆகையால், யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கும் காலாத் பாசான் என்ற நாடுகளைத் தவிர மனாசேய்க்குத் திருவுளச் சீட்டு விழுந்த படி பத்துப் பங்குகள் கிடைத்தன.
ECTA   யோர்தானுக்கு அப்பால் உள்ள கிலயாது, பாசான் நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.