Bible Language

Luke 7:50 (KJV) King James Version

Versions

TOV   அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
IRVTA   இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார். PE
ERVTA   இயேசு அப்பெண்ணை நோக்கி, நீ விசுவா சித்ததால் பாவங்களினின்று விடுதலையடைந்தாய். நிம்மதியோடு போ என்றார்.
RCTA   அவரோ அப்பெண்ணை நோக்கி, "உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.
ECTA   இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.