Bible Language

Luke 9:4 (KJV) King James Version

Versions

TOV   எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
IRVTA   எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.
ERVTA   ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள்.
RCTA   எந்த வீட்டுக்குப் போனாலும், அங்கே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.
ECTA   நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.