Bible Language

Mark 3:3 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
IRVTA   அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;
ERVTA   இயேசு சூம்பிய கையை உடையவனிடம், எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும் என்றார்.
RCTA   அவரோ சூம்பியகையனை நோக்கி, "வந்து நடுவிலே நில்" என்றார்.
ECTA   இயேசு கை சூம்பிவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார்.