Bible Language

Matthew 26:8 (KJV) King James Version

Versions

TOV   அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு?
IRVTA   அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
ERVTA   அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள். "வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்?
RCTA   இதைப் பார்த்த சீடர்கள் சினங்கொண்டு,
ECTA   இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?