Bible Language

Proverbs 17:6 (KJV) King James Version

Versions

TOV   பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
IRVTA   பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
ERVTA   பேரப்பிள்ளைகள் முதியவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறார்கள். பிள்ளைகள் தம் பெற்றோர்க ளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
RCTA   பேரப் பிள்ளைகளே முதியோரின் முடியாம். புதல்வருடைய மகிமையோ அவர்கள் தந்தையரேயாம்.
ECTA   முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.