Bible Language

Psalms 38:4 (KJV) King James Version

Versions

TOV   என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
IRVTA   என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
ERVTA   தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன். என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
RCTA   என் குற்றங்கள் என் தலைக்கு மேல் பெருகி எழுந்தன: பெரும் சுமைபோல் என்னை மிகவே நசுக்குகின்றன.
ECTA   என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன.