Bible Language

Psalms 40:15 (KJV) King James Version

Versions

TOV   என்பேரில் ஆ! ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
IRVTA   என்னுடைய பெயரில் ஆ! ஆ! என்று சொல்லுகிறவர்கள்,
தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
ERVTA   அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும்.
RCTA   ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.
ECTA   என்னைப் பார்த்து "ஆ!ஆ!" என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்!