Bible Language

Psalms 50:6 (KJV) King James Version

Versions

TOV   வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
IRVTA   வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்;
தேவனே நியாயாதிபதி. (சேலா)
ERVTA   தேவனே நியாயாதிபதி, வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
RCTA   வானங்கள் அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுளே நீதிபதியாய் வருகின்றார்.
ECTA   வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)