Bible Language

Psalms 52:6 (KJV) King James Version

Versions

TOV   நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
IRVTA   நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:
ERVTA   நல்லோர் இதனைக் காண்பார்கள். தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள். அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
RCTA   நீதிமான்கள் இதைப் பார்த்து அச்சமுறுவர்: அப்போது அவனைப் பார்த்து நகைத்திடுவர்.
ECTA   நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்; மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்;