Bible Language

Psalms 94:10 (KJV) King James Version

Versions

TOV   ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
IRVTA   தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ?
மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ?
ERVTA   தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார். தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
RCTA   எல்லா நாட்டினருக்கும் அறிவூட்டுபவர் தண்டியாமலிருப்பாரோ? மக்களுக்கு அறிவு தருபவர் வாளாவிருப்பாரோ?
ECTA   மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவ+ட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ?