Bible Language

Revelation 2:6 (KJV) King James Version

Versions

TOV   நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
IRVTA   நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
ERVTA   ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப் போலவே நீ நிக்கொலாய்கள் செய்வதை வெறுக்கிறாய்.
RCTA   இருப்பினும் உன் நடத்தையில் நல்லது ஒன்று உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய்.
ECTA   இருப்பினும் உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய்.