Bible Language

Zechariah 6:7 (KJV) King James Version

Versions

TOV   சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
IRVTA   சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
ERVTA   சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் புறப்பட்டுப்போய் பூமியில் அவைகளுக்கான பகுதிகளைக் காண ஆவலாய் இருந்தன. எனவே தூதன் அவைகளிடம், "பூமி முழுவதும் போங்கள்" என்றான். எனவே அவை பூமியில் தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன.
RCTA   கொழுத்த குதிரைகள் வெளிப்பட்டதும், உலகெங்கும் சுற்றி வரத் துடித்தன; அப்போது அவர், "போய்ச் சுற்றி வாருங்கள்" என்றார். உடனே கிளம்பி உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
ECTA   வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன. அப்போது அவர், "போய் உலகைச் சுற்றி வாருங்கள்" என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.