Bible Language

Acts 19:28 (KJV) King James Version

Versions

TOV   அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.
ERVTA   அம்மனிதர்கள் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமுற்றனர். அவர்கள், எபேசு பட்டணத்தார்களின் தேவியான ஆர்தமிஸே பெரியவள் என்று உரக்க கூவினர்.