Bible Language

Acts 26:24 (KJV) King James Version

Versions

TOV   இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
ERVTA   பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக் கொண்டிருந்த பொழுது பெஸ்து உரக்க, பவுலே, நீ பைத்தியக்காரன்!அதிகப்படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது! என்றான்.