Bible Language

Exodus 23:10 (KJV) King James Version

Versions

TOV   ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
IRVTA   {ஓய்வுநாளின் கட்டளை} PS ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
ERVTA   "விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள், ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள்.
RCTA   ஆறாண்டுகள் நீ உன் நிலத்திலே பயிரிட்டு அதன் பலன்களைச் சேர்த்துக் கொள்வாய்.
ECTA   ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலை சேமித்து வைப்பாய்.