Bible Language

Genesis 27:32 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.
IRVTA   அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: “நீ யார்” என்றான்; அதற்கு அவன்: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்றான்.
ERVTA   ஆனால் ஈசாக்கோ "நீ யார்" என்று கேட்டான். "நான்தான் உங்கள் மூத்தமகன் ஏசா" என்றான்.
RCTA   ஈசாக் அவனை நோக்கி: என்ன! நீ யார்? என, அவன்: நான் உம்முடைய மூத்த மகனாகிய எசாயூ என்றான்.
ECTA   அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி, நீ யார் என, அவன்; "நான் தான் உங்கள் தலைப்பேறான மகன் ஏசா" என்றான்.