Bible Language

Genesis 42:9 (KJV) King James Version

Versions

TOV   யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.
ERVTA   அவன் தன் சகோதரர்களைப் பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான். ஒற்றர்கள் என அழைத்தல் யோசேப்பு அவர்களிடம், "நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறீர்கள்" என்றான்.