Bible Language

Hebrews 4:5 (KJV) King James Version

Versions

TOV   அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
ERVTA   மேலும் அதே பகுதியில், மீண்டும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது என்றும் தேவன் கூறியிருக்கிறார்.