Bible Language

Hebrews 6:14 (KJV) King James Version

Versions

TOV   நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
ERVTA   நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன் என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார்.