Bible Language

Isaiah 10:28 (KJV) King James Version

Versions

TOV   அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
ERVTA   படையானது "ஆயாத்து" அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப் படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும்.