Bible Language

Isaiah 49:14 (KJV) King James Version

Versions

TOV   சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.
ERVTA   ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், "கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்."