Bible Language

Jeremiah 50:12 (KJV) King James Version

Versions

TOV   உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
ERVTA   "ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள். உன்னைப் பெற்ற பெண் சங்கடம் அடைவாள். எல்லா தேசங்களையும்விட பாபிலோன் குறைந்த முக்கியத்துவம் உடையது. அவள் காலியான, வறண்ட வனாந்தரம்போல் ஆவாள்.