Bible Language

Job 16:18 (KJV) King James Version

Versions

TOV   பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
ERVTA   "பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே. நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.