Bible Language

Job 21:10 (KJV) King James Version

Versions

TOV   அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
ERVTA   அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை. அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.