Bible Language

Luke 12:16 (KJV) King James Version

Versions

TOV   அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
ERVTA   பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது.