Bible Language

Luke 16:22 (KJV) King James Version

Versions

TOV   பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
ERVTA   பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச் சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான்.