Bible Language

Luke 16:6 (KJV) King James Version

Versions

TOV   அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
ERVTA   அவன், ԅநான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன் என்றான். அதிகாரி அவனிடம், ԅஇதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து எழுது. ஐம்பது குடம் என்று எழுது என்றான்.