Versions
TOV கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
ERVTA சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக் கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்றார்கள்.