Bible Language

Luke 20:15 (KJV) King James Version

Versions

TOV   அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
ERVTA   எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்று விட்டனர். வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்?