Bible Language

Luke 22:51 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
IRVTA   அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார்.
ERVTA   இயேசு நிறுத்து என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.
RCTA   போதும், விடுங்கள்" என்று இயேசு சொல்லி, அவன் காதைத் தொட்டுக் குணப்படுத்தினார்.
ECTA   இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்" என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.