Bible Language

Mark 2:16 (KJV) King James Version

Versions

TOV   அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
ERVTA   அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசு வின் சீஷரை நோக்கி, ஏன் இவர் வரிவசூல் செய் பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்? என்று கேட்டனர்.