Bible Language

Matthew 26:50 (KJV) King James Version

Versions

TOV   இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
ERVTA   இயேசு, "நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்" என்று கூறினார். பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள்.