Bible Language

Matthew 27:47 (KJV) King James Version

Versions

TOV   அங்கே நின்றவர்களில் சிலர் அதைக்கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
ERVTA   அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள், "அவன் எலியாவை அழைக்கிறான்" என்றார்கள்.